Tag: Mukkani

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் 3 பெண்கள் பலி – முதலமைச்சர் இரங்கல்!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி...