Tag: Multiplex Theatres
4,000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூபாய் 99- க்கு டிக்கெட்டுகள் விற்பனை!
இந்தியாவில் தேசிய சினிமா தினம் இன்று (அக்.13) கொண்டாடப்படுகிறது. உலக அளவில் சினிமா என்றாலே, அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. அதிலும் இந்தியாவில் உள்ள ரசிகர்கள், சினிமாவைத் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து பார்ப்பார்கள்.தமிழகத்திற்கு...
