Tag: Music Journey
இது வெறும் தொடக்கம்தான்…. 15 ஆண்டுகால இசைப்பயணம் குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு!
இசையமைப்பாளர் அனிருத் தனது 15 ஆண்டுகால இசைப் பயணத்திற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து...
