Tag: Muslim Certificate
மதம் மாறி இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சான்றிதழ் கிடையாது! தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி
இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ (BC Muslim) பிரிவின் கீழ் சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....
