Tag: Mystery Thriller
மிஸ்டரி த்ரில்லரில் நடிக்கும் ஷியாம்…..புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
நடிகர் ஷியாம் 2001ம் ஆண்டு வெளியான 12B படத்தின் மூலம் அறிமுகமாகி சாக்லேட் பாயாக வலம் வந்தார். முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைய அதைத் தொடர்ந்து இயற்கை, லேசா...