Tag: NAFED

மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்கான கொள்முதல் ஆணை ரத்து ஏன்? – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்ட வெங்காயத்தின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில்...