Tag: Nationality Case

சவுரவ் தாஸ் இந்தியர்தானா? விசாரணை நடத்தக் கோரிய வழக்கு – மத்திய அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸின் குடியுரிமை மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில்,...