Tag: Nationals
SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…
SIR குளறுபடியால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம். சந்தி சிரிக்குது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்.சென்னை அசோக் நகர், நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜித்தேந்திரநாத் (வயது38) என்ஜினியரான இவர் கனடா நாட்டில்...
