Tag: Navas Kani MP

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!

 இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்ட சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.“அ.தி.மு.க. யாருக்கும் அடிமை...