Tag: Naveen-ul-Haq

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவீன் அல் ஹக் ஓய்வு அறிவிப்பு!

 ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவீன் அல் ஹக், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது எளிதான...