Tag: Neelankarai

பட்டினம்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

மாற்று இடங்களில் சிலைகளைக் கரைப்பது குறித்து விளக்கமளிக்கத் தமிழக அரசுக்கு ஆணையிட்டு விசாரணை ஒத்திவைப்பு.சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மண்டலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பட்டினம்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளைக்...

வெள்ளை சட்டை அணிந்து நடிகர் விஜய் வாக்களித்தார்!

 நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாக்களித்தார்.100% வாக்களிக்க வலியுறுத்தி வணிக நிறுவனங்களுக்கு விடுமுறைதமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள்,...