Tag: Nepal Flood
நேபாள பெருவெள்ளத்தில் அதிர்ச்சி: உயிரிழப்பு 626 ஆக உயர்வு; 2,426 பேரை காணவில்லை!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2,426 பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் பனிச்சிகரத்தில்...
நேபாள வெள்ளம்: பிணவறைகள் நிரம்பியதால் சடலங்களை அடையாளம் காண QR குறியீடு தொழில்நுட்பம் அறிமுகம்!
நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி வரும் நிலையில், மருத்துவமனை பிணவறைகள் நிரம்பி வழிவதால், சடலங்களைப் பாதுகாக்கவும், உறவினர்கள் அடையாளம் காணவும் நேபாள காவல்துறை 'QR குறியீடு' (QR...
நேபாளத்தில் உயிரிழப்பு 579 ஆக உயர்வு: 2-வது ஏரி உடைந்து மீண்டும் வெள்ளம் ஏற்பட்டதால் அதிர்ச்சி
நேபாளத்தில் பனிச்சிகரம் மற்றும் ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 579 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 2,381 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்தியா சார்பில் 3-வது...
சீனா–நேபாள எல்லையில் 1,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்! புதிய வெள்ள அபாயத்தால் உஷார் நிலையில் அதிகாரிகள்
சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, திபெத் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு மத்தியில், புதிதாக உருவான தடுப்பு...
நேபாளத்தில் மீண்டும் பேராபத்து! நிரம்பி வழியும் ஏரி – ஆயிரக்கணக்கானோருக்கு புதிய வெள்ள எச்சரிக்கை!
நேபாளத்தை உலுக்கிய வரலாறு காணாத திடீர் வெள்ளப்பெருக்கில் இருந்து மக்கள் மீள்வதற்குள், அந்நாட்டுக்கு மீண்டும் ஒரு புதிய ஆபத்து உருவாகியுள்ளது. நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருவான மிகப்பெரிய தடுப்பு...
நேபாள வெள்ளத்தால் இந்தியாவுக்கும் எச்சரிக்கை! உத்தரப் பிரதேசத்தில் ஆறுகள் கண்காணிப்பு – கிராமங்களுக்கு அலர்ட்
நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லையையொட்டிய மாவட்டங்களில்...
