Tag: neutral

நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை… நடிகர் அல்லு அர்ஜூன் விளக்கம்…

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.அல்லு அர்ஜூன் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வௌியாகி மாபெரும் ஹிட்...