Tag: New Beginning

திருமணத்தைக் கொண்டாடுவது போலவே விவாகரத்தையும் கொண்டாடுவோம்! – சமூகப் பார்வையில் மாற்றம் தேவை

சமூகத்தில் திருமண உறவுகள் ஆரவாரத்துடனும், வாழ்த்துகளுடனும், கொண்டாட்டங்களுடனும் வரவேற்கப்படுகின்றன. இரண்டு மனங்கள் இணையும் அந்தத் தருணம், புதிய வாழ்க்கையின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அதே உறவு காலப்போக்கில் பொருத்தமற்றதாகவோ, மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவோ...