Tag: New Glimpse
புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட ‘ரெட்ரோ’ படக்குழு!
ரெட்ரோ படக்குழு புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யாவிற்கு சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டிருந்த கங்குவா திரைப்படமும்...