Tag: New Year 2025

2025ல் ஆரம்பிக்கப்போகும் அந்த கொடூரம்: பாபா வெங்காவின் பதற வைக்கும் கணிப்பு..!

இன்னும் ஒரே நாளில் 2025 புத்தாண்டு தொடங்குகிறது. வரவிருக்கும் ஆண்டு தொடர்பான பாபா வெங்காவின் சில கணிப்புகள் மிகவும் பயமாக உள்ளன. அவர் 2025 ல் உலகின் அழிவு தொடங்கும் என்று கூறியுள்ளார்....