Tag: news content

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? இந்த செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பதத்தின் புதிய கட்சேவி(Whatsapp) சேனல் தொடக்கம் தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும்...