Tag: Nirmala sitharaman

நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது- நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது- நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவது பற்றி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...