Tag: North Indian Workers
தீபாவளி விடுமுறைக்குச் சென்ற தொழிலாளர்கள் வரவில்லை – கோவையில் தொழில் உற்பத்தி பாதிப்பு!
தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இதுவரை பணிக்குத் திரும்பாததால், கோவையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களில் கடும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால்...
