Tag: November 27

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு! நவம்பர் 27 இனி ‘சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம்’.. ஐ.நா. சபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்!

உலகளவில் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூகத்தின் பெரும் சாபக்கேடாக இருக்கும் குழந்தை திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UN General Assembly) வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய...