Tag: NPCI Update

UPI கட்டண விதியில் திடீர் மாற்றம்! தீபாவளிக்குப் பிறகு அமல் – NPCI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான UPI கட்டண விதிமுறையை அமல்படுத்தும் முடிவை தேசியப் பணப்பரிமாற்றக் கழகம் (NPCI) ஒத்திவைத்துள்ளது. அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கான Merchant Discount...