Tag: NTK

வள்ளலார் பெருவெளியை காக்க போராடும் மக்களை அரசு கைது செய்வது கொடுங்கோன்மையாகும் – சீமான்!

வடலூர் வள்ளலார் பெருவெளியை காக்க போராடும் மக்களை திமுக அரசு கைது செய்வதென்பது கொடுங்கோன்மையாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதனத்திற்கு...

தர்மபுரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.தர்மபுரி நான்கு வழிச்சாலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்...

“சின்னத்துக்கு இல்ல, சீமானுக்கே ஓட்டு”- சீமான் பேட்டி

சின்னத்துக்கு இல்ல, சீமானுக்கே ஓட்டு என நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி ‘கரும்பு விவசாயி’...

நாம் தமிழர் கட்சிக்கு படகு சின்னம் வழங்க சீமான் கோரிக்கை!

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்திற்கு பதிலாக, படகு சின்னம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல்...

மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான் அரசுக்கு கேள்வி

பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக...

ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை அரசு மீட்டுத்தர வேண்டும் – சீமான்

ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள...