Tag: NTK
சூடு பிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் களம்.. நாதக வேட்பாளர் அறிவிப்பு..
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எல்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி, அந்தத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தத் தொகுதியில்...
ஈரோடு இடைத்தேர்தல்; திமுக – நாம் தமிழர் கட்சி நேருக்கு நேர் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் கட்சி முதன் முறையாக நேருக்கு நேர் போட்டியிடுகிறது. மற்ற அதிமுக, தவெக, பாஜக, பாமக ஆகிய எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.ஈரோடு கிழக்கு...
2026 தேர்தலில் மீண்டும் திமுக ஜெயித்தால்…சீமான் இப்படியும் பல்டி அடிக்க வாய்ப்புண்டு..!
திமுகவுக்கு எதிராக ஆக்ரோஷமாக பொங்கி வரும் நாம் தமிழர் தலைமை ஒருங்கீணைப்பாளர் சீமான், 2026ல் மீண்டும் திமுக வெற்றி பெற்றால் தனது கொள்கையை கீழே உள்ளவாறு மாற்றிக் கொள்வார் என பகிர்ந்துள்ளது வைரலாகி...
‘பெரியாரை ஓய்க்காமல் விடமாட்டேன்…’சவால் விடும் சீமான்… நாதக-வுக்குள்ளே எழுந்த எதிர்ப்பால் திடீர் ட்விஸ்ட்..!
பெரியார் குறித்துதொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.இதற்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது.இன்றும் பெரியாரை குறி வைத்து தாக்கிய சீமான்''வள்ளலார் ஐயா வைகுண்டர் போல என்ன புரட்சி...
‘இழவு வீட்டில் பாகற்காய் பறித்த பாவி அவன்…’ சீமானை நார் நாராய் கிழித்த முரசொலி..!
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றிய அதூறு பேச்சால் திராவிட கட்சிகள் பெரும் கோபமடைந்துள்ளன. சீமான் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். இதனால் அவர் கைது செய்யப்படும் சூழலும் உருவாகி இருக்கிறது.இந்நிலையில்...
பெரியார் விமர்சனம்… திமுகவுக்கு 2 வகையில் உதவிய சீமான்..!
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய...
