Tag: NTRJr
பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆர் கூட்டணி… தமிழ் பட டைட்டிலால் எழுந்த புதிய சிக்கல்…
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்திற்கு வைக்கப்படவுள்ள தலைப்பால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் பிரசாந்த்...
