Tag: Oil Tragedy

நைஜீரியாவில் சோகம்: கச்சா எண்ணெய் திருட முயன்றபோது விஷவாயு தாக்கி 37 பேர் பரிதாப பலி!

நைஜீரியாவில் சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருட முயன்றபோது, அதிலிருந்து வெளியான கொடிய விஷவாயுவைச் சுவாசித்ததில் 37 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழாய்களை உடைத்து எண்ணெய்த் திருட்டு நைஜீரியாவின் எண்ணெய் வளம் நிறைந்த...