Tag: Oil Waste

வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஈடுபடும் மீனவர்கள் – டிடிவி தினகரன் கண்டனம்!

வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் ஆபத்தான எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:...