Tag: old woman
பேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட போலீசார்
பேரம் பேசிக்கொண்டே 15சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட 63வயது மூதாட்டி
சிசிடிவி காட்சிமூலம் ஆட்டோ பதிவெண்ணை கண்டுபிடித்து நகைகளை மீட்டுக் கொடுத்த இராயபுரம் போலீசார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (வயது...
