Tag: Onion Government

வெங்காய அரசு! – MLA-க்களை வாங்கத் தெரிந்த டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

வெங்காயம் கொள்முதல் விவகாரத்தை முன்வைத்து தமிழக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.“MLA-க்களை வாங்கத் தெரிந்த டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்தான் இந்த சோப்ளாங்கி அரசு...