Tag: Oomai Vizhigal
AI தொழில்நுட்பத்தால் உயிர் பெறும் ‘விஜயகாந்த்’….. உருவாகும் ஊமை விழிகள் 2!
தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்து நல்ல மனிதர் என்ற பெயரைப் பெற்று இம்மண்ணை விட்டு பிரிந்து சென்று விட்டார் கேப்டன் விஜயகாந்த். அவர் வாழ்ந்த காலத்தில் திரைத்துறைக்கு செய்த நன்மைகள் ஏராளம். அதில்...
