Tag: OPanneer selvam
ஓபிஎஸ் அப்போ செய்த சதிக்கு தற்போது அனுபவிக்கிறார்.. அரசியலில் ஆத்திச்சூடி கூட தெரியாதவர் விஜய் – வைகோ தாக்கு..!
அதிமுக கூட்டணியில் மதிமுகவை சேரவிடாமல் சதி செய்ததற்கான பலனை ஓபிஎஸ் தற்போது அனுபவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது....
