Tag: OTT வெளியீடு
திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்த வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: அரசு உறுதியளித்ததால் முடிவு!
ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன.அரசுடன்...
