Tag: Paasengers
‘மின்சார ரயில் சேவை நிறுத்தம்’- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தாம்பரம் மற்றும் கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை இன்று (அக்.31) காலை 10.18 மணி முதல் மதியம் 02.45 மணி வரை நிறுத்தப்படுவதாக...