Tag: Pakistan cricket board
சாம்பியன்ஸ் டிராபி நடத்தியதால் பாகிஸ்தானுக்கு இத்தனை கோடி இழப்பா..? அதாளபாதாளத்தில் பிசிபி..!
பாகிஸ்தானில் கிரிக்கெட் விவகாரங்களின் நிலை ஏற்கனவே சீர்குலைந்து இருந்தது. ஆண்கள் தேசிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் நேர்மறையான முடிவுகளைப் பெற போராடி வருகிறது. இப்போது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதன் மூலம் பாகிஸ்தான்...