Tag: PaPa
தெலுங்கில் ரிலீஸ் ஆகும் கவினின் டாடா!
கடந்த பிப்ரவரி மாதம் கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் டாடா. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். இதில் கவினுக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்திருந்தார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம்...