Tag: PARADISE
பல விருதுகளை வென்று குவித்த பாரடைஸ்… உலகம் முழுவதும் வெளியீடு…
நியூட்டன் சினிமா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பாரடைஸ். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் இப்படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் மற்றும் மகேந்திர பெரோரா ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்....