Tag: Parliament Vote
எஸ்டோனியாவின் புதிய அதிபராக யுல்லே மாடிசே தேர்வு: நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி!
பால்டிக் நாடான எஸ்டோனியாவின் புதிய அதிபராக, நாட்டின் நீண்டகால நீதித்துறை வேந்தராகப் (Chancellor of Justice) பணியாற்றி வந்த பிரபல அரசியலமைப்புச் சட்ட நிபுணர் யுல்லே மாடிசே (Ülle Madise) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தலைநகர் டாலினில்...
