Tag: Parthiban's office
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயமானதாக புகார்
சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் இயங்கி வருகிறது..பாா்த்திபன் அவா்கள் சில நேரங்களில் அலுவகலகத்திலேயே தங்கிவிடுவாா்.சில தினங்களுக்கு முன் தனது அரையில் வைத்த 12 சவரன் நகைபையை காணவில்லை...