Tag: Party Dispute

உத்திரமேரூர் தொகுதியில் தவெக நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு – சாலையில் போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீண்ட காலமாகக் கட்சிக்காகப் பணியாற்றியவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி,...