Tag: Party Unity
திமுக தயவில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயன்றார்; கட்சியை ஒன்றிணைக்காவிட்டால் அவருக்கே ஏமாற்றம் ஏற்படும் – நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் ஆதரவுடன் முதலமைச்சராக முயற்சி செய்ததாக அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.மேலும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்காவிட்டால், எடப்பாடி...
