Tag: Passenger Facilities
நெடுஞ்சாலைகளில் அரசுப் பேருந்துகள் நிற்கும் உணவகங்களுக்கு இ-டெண்டர் வெளியீடு – கழிப்பறை முதல் உணவு வரை புதிய கட்டுப்பாடுகள்!
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மொபிலிட்டி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கார்பரேஷன் சார்பில் இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, சுத்தமான கழிப்பறை, தரமான...
