Tag: Passenger Issues
ஆவடியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அவலம்: சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் கடும் அவதி!
ஆவடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.இதனால் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள் கடும் சிரமங்களைச்...
