Tag: Pay Respect

வேட்டையன் படப்பிடிப்பு ரத்து….. விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த சென்னை திரும்பும் ரஜினி!

விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி சென்னை திரும்புகிறார்.நடிகர் விஜயகாந்த் சினிமாவை மட்டுமல்லாமல் அரசியலையும் ஒரு கை பார்த்தவர். அதன்படி சினிமாவிலும் அரசியலும் தடம் பதித்தவர்களில் மிக முக்கியமானவர் விஜயகாந்த்....