Tag: Pazhaveli
செங்கல்பட்டு அருகே புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு! பெண்கள், குழந்தைகள் அமர்ந்து போராட்டம்
செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடையின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையை உடனடியாக மூட...
