Tag: Pazhaverkadu
நவ.2ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை..
எல்.வி.எம் -3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதையொட்டி பழவேற்காடு மீனவர்கள் வருகிற நவ.2ம் தேதி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான இஸ்ரோ, பல்வேறு செயற்கை...
