Tag: Peacock Beauty

“அடடே.. என்ன ஒரு அழகு!” – திருச்செந்தூரில் கம்பீரமாக தோகை விரித்த மயில்.. நெகிழ்ந்துபோன பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில், மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடிய மனதை மயக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப்...