Tag: Peranthaman
நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை: திமுக மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்! பரந்தாமன் கடும் எதிர்ப்பு – வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரிக்கை!
அரசு நூலகங்கள் மற்றும் பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக மீது தவெக தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என திமுகவைச் சேர்ந்த பரந்தாமன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்...
