Tag: Perarivalan

பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பம் – 4 வாரங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை...