Tag: Permanent aid

கள்ளக்குறிச்சி குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிரந்தர உதவிகள்!

தமிழ்நாடு அரசு, தாய்-தந்தையை இழந்து தவித்த  குழந்தைகளுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவின் பேரில் பல்வேறு உதவிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்திற்குத் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டைகிராமத்தைச்...