Tag: Permanent Residency
அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி! கிரீன் கார்டு பெற உதவும் PERM நடைமுறையில் 8 நிறுவனங்களுக்கு தடை!
அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான முக்கிய நடைமுறையான PERM (Permanent Labor Certification) திட்டத்தில் இருந்து, முன்னணி 8 தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்க அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்தப் பட்டியலில்...
