Tag: petition to the Chief Secretariat
மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை – தலைமைச் செயலகத்தில் நேரடியாக மனு அளிக்க அனுமதி
சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று மனு அளிப்பதற்கான பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வெளியே வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டி அகற்றப்பட்டு, முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.பொதுமக்களின் கோரிக்கைகள்...
